ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிம்லாமுத்துச்சோழன் அவர்களை ஆதரித்து
ஆர்.கே.நகர்ல் வீடு வீடாக ஜெயலலிதா ஆட்சியின் அவலங்களை விளக்கும் துண்டு
பிரசுரம் மற்றும் கழகத்தின் தேர்தல் அறிக்கையை விளக்கும் துண்டு பிரசுரமும்
விநியோகித்து வேட்பாளர் சிம்லாமுத்துச்சோழன் அவர்களுக்கு உதயசூரியன்
சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.
No comments:
Post a Comment