ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிம்லாமுத்துச்சோழன் அவர்களை ஆதரித்து சென்னை வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி 40(அ) வட்டத்தில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வெ.சு.சத்தியநாராயணன் தலைமையில்.
40 (அ)வட்ட செயலாளர் மா.நாகராஜ் 42 (அ) வட்ட செயலாளர் ப.குமார் பகுதி மாணவரணி துணை அமைப்பாளர் தெ.முரளி முன்னிலையில் வீடு வீடாக ஜெயலலிதா ஆட்சியின் அவலங்களை விளக்கும் துண்டு பிரசுரம் மற்றும் கழகத்தின் தேர்தல் அறிக்கையை விளக்கும் துண்டு பிரசுரமும் விநியோகித்து வேட்பாளர் சிம்லாமுத்துச்சோழன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது
இதில் வட்டக்கழக நிர்வாகிகள் E.அரசு, H.வீரப்பன், வ.உ.சி.நகர்.பி. பத்து M.கோவிந்தராஐன், டி.ஆர்.தணிகசாலம், S.G.சங்கர், S.கணேசன், கே.சீனிவாசன், G.ராஜேந்திரன், அ.பிரன்சிஸ், என்.குமாரிநாகராஜ், மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்

No comments:
Post a Comment