Sunday, 1 May 2016

42 அ வட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன்

42 அ வட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் வட்ட செயலாளர் என்.எம்.கணேஷ் தலைமையில் வீடு வீடாக வாக்கு சேகரித்த போது.. கரகாட்டம் ..ஆடியும்..பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பும்..ஆரத்தி எடுத்தும்.. மலர் தூவியும் வரவேற்றனர்..

No comments:

Post a Comment