Monday, 2 May 2016

ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன்

ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் வட்ட செயலாளர் என்.எம்.கணேஷ் தலைமையில் வீடு வீடாக வாக்கு சேகரித்த போது.. கரகாட்டம் ..ஆடியும்..பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பும்..ஆரத்தி எடுத்தும்.. மலர் தூவியும் வரவேற்றனர்..

No comments:

Post a Comment