சென்னை மாநாகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்களில் முதலிடம் பிடித்த மாணவி
சொப்னாவை அவர் குடியிருக்கும் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பிற்கு சென்று
மாநில மகளிர்அணி பிரச்சாரக்குழு செயலாளர் சிம்லா முத்துசோழன் அவர்கள்
சொப்னாவை வாழ்த்தி ரொக்க பரிசு வழங்கியபோது எடுத்த படம்.
No comments:
Post a Comment