Friday, 20 May 2016

மணமக்களை சிம்லா முத்துசோழன் வாழ்த்தி

ஆர்.கே.நகர் தொகுதி கிழக்கு பகுதி 40 வது வட்ட பகுதி பிரதிநிதி கோட்டீஸ்வரன் அவர்களின் இல்லத்திற்கு சென்று மணமக்களை மாநில மகளிர் பிரச்சாரக்குழு செயலாளர் சிம்லா முத்துசோழன் வாழ்த்திய போது எடுத்த படம்.

No comments:

Post a Comment