Sunday, 24 April 2016

ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழனை ஆதரித்து

ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழனை ஆதரித்து, மாவட்டச் செயலாளர் மாதவரம் S.சுதர்சனம் முன்னிலையில், பகுதி செயலாளர் A.T.மணி தலைமையில்,

ஆர்.கே.நகர் தொகுதி திமுக கூட்டணியின் மேற்கு பகுதி தேர்தல் பணிமனையை இன்று காலை 11 மணிக்கு, ஐ.ஓ.சி மேம்பாலம் கீழே
கழக மாநிலங்களவை குழுத் தலைவரும், கழக மகளிர்அணி செயலாளருமான திருமதி கனிமொழி திறந்து வைக்கிறார்.

அனைவரையும் கழகவேட்பாளர் சிம்லா முத்துசோழன் வரவேற்கிறார்.

மேலும் கழக துணைப் பொதுச்செயலாளர் S.P.சற்குணப்பாண்டியன், R.D.சேகர், இரா.கிரிராஜன் உள்ளிட்ட கழக முன்னோடிகள் பங்கேற்கிறார்கள்.

ஆகவே, அனைவரும் பங்கேற்று தேர்தல் பணிமனை நிகழ்ச்சியை சிறப்பித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்!

இப்படிக்கு, ஆர்.கே.நகர் தொகுதி மேற்கு பகுதி
தேர்தல் பணிக்குழு

No comments:

Post a Comment