Who Is Shimla MuthuChozhan?
- மழைவெள்ளம்
வந்தபோது ஏற்பட்ட நிர்வாக
குளறுபடிகளால் மூழ்கடிக்கப்பட்ட, ஆர்.கே.நகர்
தொகுதி மக்களை காப்பாற்ற முன்வராத ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கும் இந்த சிம்லா
முத்துசோழன் யார்?
- இவர் தலைவர்
கலைஞர், தளபதி ஆகியோரின் ஆசிபெற்ற இளம் வேட்பாளர்.
- சர்ச் பார்க்
கான்வென்டில் படித்து வழக்கறிஞராக பணி செய்து வரும் பெண் வேட்பாளர்.
- தி.மு.கவின் மூலம் தொடந்து சமூக சேவை செய்து வருபவர்.
- கடும் உழைப்பாளியான இவர் கழகப்பணி, களப்பணி, கழக இணைப்பணியை
தொடர்ந்து செய்து வருபவர்.
- தன் தம்பிக்கு மீனவர் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை கலப்பு திருமணம் செய்து வைத்தவர்.
- இவர் ஆர்.கே.நகர் தொகுதியிலேயே வசித்து வருவது
குறிப்பிடத்தக்கது.
- ஸ்கூட்டியிலேயே அனுதினமும் தொகுதியை வலம் வந்து
மக்களை சந்திப்பவர்.
- மழை வெள்ளம் வந்து ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்
பாதிக்கப்பட்டபோது தன் உடல்நிலையை காரணம்காட்டி தொகுதி மக்களை பார்க்க முன்வராதவர் ஜெயலலிதா.
- மழைவெள்ள சகதி
நீரில் இறங்கி களப்பணியாற்றியவர் தான் இந்த சிம்லா
முத்து சோழன்.
- இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சமூக நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து
இப்பொழுதும் எளிமையாக வாடகை வீட்டில் வசித்து வரும் எஸ்.பி. சற்குண பாண்டியன்
அவர்களின் மருமகள் தான் இந்த சிம்லாமுத்துசோழன்.
- மழைவெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு தொடர்ந்து 10 நாட்கள் நேரடியாக உணவு வழங்கிய இவர், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவைகேற்ப நேரில் அறுதல் கூறி வருகிறார் நிவாரணப்
பொருட்களை வழங்கினார்.
- மேலும்
ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் உடல்நலனை காப்பதற்கு தொடர்ந்து பல வருடங்களாக இலவச மருத்துவ
முகாம் நடத்தி வருகிறார்.
- இதுபோன்ற பல
நற்காரியங்களை பதவியில் இல்லாத காலத்திலிருந்தே தொடர்ந்து செய்து வருகிறார்.
- ஆர்.கே.நகர்
தொகுதியில் வசிக்கும் கழக உடன்பிறப்புகள்
அனைவரின் சுகதுக்கங்களிலும் பங்கேற்று வரும் இவர், அனைவரின் ஒத்துழைப்புடன் ஜெயலலிதாவை வென்று, பல நல்லதிட்டங்களை கொண்டு வந்து, ஆர்.கே.நகர்
தொகுதியை முன்னேற்றுவதில் உறுதியாக இருப்பவர்.
No comments:
Post a Comment