ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் அவர்களை ஆதரித்து, சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் S.சுதர்சனம் அவர்கள் தலைமையில்,
பகுதி செயலாளர்கள் வெ.சுந்தரராஜன் A.T.மணி ஆகியோர் முன்னிலையில், "ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி" தலைமை தேர்தல் அலுவலகத்தை இனமானப் பேராசிரியர் அவர்கள் திறந்து வைக்கிறார்
No comments:
Post a Comment