ஆர்.கே. நகர்
சட்டமன்ற தொகுதி, 42 அ வட்ட திமுக கூட்டணி சார்பில் இன்று திமுக
கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமதி சிம்லா முத்துசோழன் அவர்களை ஆதரித்து
உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பாகம் வாரியாக, வீடு வீடாக
தேர்தல் பிரசாரம் துவங்கியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில்
பங்கேற்றனர்.... 42,அ வட்ட திமுக கூட்டணி தேர்தல் பணிக்குழு
No comments:
Post a Comment