ஆர்.கே.நகர் தொகுதி மேற்கு பகுதி 41 வது வட்டம் அஜீஸ் நகரில் ஏற்பட்ட
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசியமான
பொருட்களைமாநில மகளிர்அணி பிரச்சாரக்குழு செயலாளர் சிம்லாமுத்துசோழன்
ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் அண்ணன் மாதவரம் S.சுதர்சனம் அவர்கள் வழங்கினார்.
No comments:
Post a Comment