Saturday, 30 April 2016
42 அ வட்டததில் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
ஆர்.கே. நகர்
சட்டமன்ற தொகுதி, 42 அ வட்ட திமுக கூட்டணி சார்பில் இன்று திமுக
கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமதி சிம்லா முத்துசோழன் அவர்களை ஆதரித்து
உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பாகம் வாரியாக, வீடு வீடாக
தேர்தல் பிரசாரம் துவங்கியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில்
பங்கேற்றனர்.... 42,அ வட்ட திமுக கூட்டணி தேர்தல் பணிக்குழு
Friday, 29 April 2016
ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிம்லா அவர்களை ஆதரித்து
சென்னை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
ஜே.ஜே.எபினேசர் அவர்கள் தலைமையில் கழக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன்
அவர்களை ஆதரித்து 43அ வட்டத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு
சேகரிப்பு நிகழ்ச்சியை மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆர்.டி .சேகர்
அவர்கள் துவக்கி வைத்தார். உடன்.---ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர்கள்.
வெ.சுந்தரராஜன், ஏ.டி.மணி. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இர.பொன்
இளவரசன்., வட்ட செயலாளர் சா.சம்பத் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்
தண்டையார்பேட்டை தேர்தல் அலுவகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்
திருமதி.சிம்லாமுத்துசோழன் அவர்கள் தண்டையார்பேட்டை தேர்தல் அலுவகத்தில்
வேட்புமனு தாக்கல் செய்தார் உடன் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்
மாதவரம்.எஸ்.சுதர்சனம், ஆர்.கே.நகர்.கிழக்கு பகுதி செயலாளர்
வெ.சுந்தரராஜன், ஆர்.கே.நகர்.மேற்கு பகுதி செயலாளர் ஏ.டி.மணி. கூட்டணி
கட்சி நிர்வாகிகள் டி.வி.துரைராஜ், என்.வி.ஜெயராமன், ஜெய்னுலாபுதீன்,
முகமதுஅலி, எஸ்.சையது, ஐ.எஸ்.அமீது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
Thursday, 28 April 2016
Wednesday, 27 April 2016
Subscribe to:
Posts (Atom)