Tuesday, 24 January 2017

மொழிப்போர் தியாகிகள் நினைவினை போற்றும் வகையில்

மொழிப்போர் தியாகிகள் நினைவினை போற்றும் வகையில் 25.01.2017 காலை 8.00 மணிக்கு சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மாவட்ட செயலாளர் அண்ணன் மாதவரம் சுதர்சனம் அவர்கள் தலைமையில் கழக மாணவரணி செயலாளர் கடலூர்புகழேந்தி அவர்கள் மற்றும் கழக தோழர்கள் கலந்து, அஞ்சலி செலுத்துகிறார்கள்........






No comments:

Post a Comment