Tuesday, 10 January 2017

முதியோர் உதவித்தொகை வழங்குவதில் உள்ள சீர்கேடுகளை கண்டித்தும்

முதியோர் உதவித்தொகை வழங்குவதில் உள்ள சீர்கேடுகளை கண்டித்தும், முதியோர்களை அலைகழிக்காமல் உதவித்தொகை வழங்க கோரி ஆர்.கே.நகர் பகுதி திமுக சார்பில் *சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ். சுதர்சனம்* அவர்கள் இன்று 09.01.2017 காலை தண்டையார்பேட்டை அலுவலகத்தில் துயர் துடைப்பு தாசில்தார் மதன் அவர்களிடம் வழங்கினார்.
அப்போது கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க கோரியும்.......
முதியோர்களுக்கு ஏ.டி.எம் கார்டு வழங்கி
ஏ.டி.எம் மையங்கள் மூலம் முதியோர்கள் பெருவிரல் ரேகை பதித்து அதன்மூலம் முதியோர்கள் சிரமம் இன்றி உதவித்தொகை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி னும்




No comments:

Post a Comment