Thursday, 18 August 2016

Shimla Muthuchozhan protested with her followers in R.K.Nagar

சட்டசபையை விட்டு தளபதியை வலு கட்டாயமாக வெளியேற்றிய சபாநாயகரை கண்டித்து ஆர் கே. நகர் கிழக்கு பகுதி சார்பாக பகுதி பொருப்பாளர் என.எம்.கணேஷ் தலைமையில் வழக்கறிஞர் சிம்லா முத்து சோழன் முன்னிலையில் திமுக வினர் சபாநாயகர் கொடும்பாவியை
தண்டையார் பேட்டை மணிகூண்டு அருகில் மண்டலம் 4 எதிரில் நடைபெற்றது ஏரித்தனர் உடன் ஜெ.ஜெ.எபினேசர் எரிமலை பாலசுப்பிரமணியன் பொன்இளவரசன் கஜா தமிழ் சிவாவாட்ச் முத்து மற்றும் கழகத்தினர்



No comments:

Post a Comment