ஆர் கே நகர் 41அ வட்டத்தில் தீ விபத்து 16.08.2016 காலை
ஏற்பட்டது..அவர்களுக்கு ஆறுதல் கூரியா மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர்
சிம்லா முத்து சோழன் விட்டுக்கு தேவையான பொருள் களை
வழங்கினார்...உடன்..நேதாஜி யு கணேசன், கதிரேசன், பரசுராமன், லோகு,
வேதாச்சலம், ஆகியோர் .....
No comments:
Post a Comment