Monday, 27 February 2017

தளபதியின் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு மகளிரணி சார்பாக சிம்லா முத்துசோழன்

தளபதியின் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு மகளிரணி சார்பாக சிம்லா முத்துசோழன் ஏற்பாட்டில் ஆர்.கே.நகர் பகுதியில் தொடர் நிகழ்ச்சியாக வட்டங்கள் தோறும் இலவச கண், பல், அக்குபஞ்சர் மற்றும் பொது மருத்துவம் நடை பெரும் கடைசியாக அக்கா கனிமொழி MP அவர்களின் பொற்கரங்களால் சிகிச்சை பெற்றவர்களுக்கு மூக்குகண்ணாடி மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டதில் சிறப்புரையாற்றுகிறார்...


No comments:

Post a Comment