வர்தா புயலால்! பாதிக்கப்பட்ட
சென்னை மாநகரம் இன்னும் புயல் பாதிப்பிலிருந்து வெளிவர வில்லை...
கடந்த ஒரு வார காலமாக
ஆர்.கே.நகர் பகுதியில் மிக மோசமாக
குடிநீர் தட்டுப்பாடு....
இன்று கட்சி தோழர்கள் மற்றும் பொது மக்களுடன் இனணந்து மெட்ரோ வாட்டர் அலுவலகத்துக்கு சென்ற போது....
No comments:
Post a Comment