Friday, 23 December 2016

இன்று 41 வட்டத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் செயற்பொறியாளர்

இன்று 41 வட்டத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் செயற்பொறியாளர் கமலகண்ணனை சந்தித்து மனு கொடுத்த போது உடன் வட்ட செயலாளர் திராவிடசெல்வி....




இன்று நடைபெற்ற ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி 39 வது வட்டம் 39 அ வட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக தோழர்களுடன்......






இன்று நடைபெற்ற ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி 40 வது வட்டம் 40 அ வட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக தோழர்களுடன்......




இன்று நடைபெற்ற ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி 40 வது வட்டம் 40 அ வட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக தோழர்களுடன்......



Wednesday, 21 December 2016

சாலை விபத்தில் சிக்கிய ஆர்.கே.நகர் மேற்கு கழக துணை செயலாளர் வழக்கறிஞர் திரு. சத்திஷ் குமார்

சாலை விபத்தில் சிக்கிய ஆர்.கே.நகர் மேற்கு கழக துணை செயலாளர் வழக்கறிஞர் திரு. சத்திஷ் குமார் ஆவர்களை சுகம் மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்த போது....




சாலை விபத்தில் சிக்கிய ஆர்.கே.நகரில் உள்ள 40 வட்ட கழக தோழர் திரு. ரவி அவர்களை அவரது விட்டில் சென்று நலம் விசாரித்த போது....



My hearty birthday wishes for the TWINS's Second Birthday....





Tuesday, 20 December 2016

Got blessings from Hon'ble Perasiriyar on his 95th Birthday......



மழையினால் பாதிக்கப்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள

மழையினால் பாதிக்கப்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள எழில் நகரை பார்வையிட்டு மக்களுடன் பேசும் போது உடன் வட்டச்செயலாளர் பரசுராமன் மற்றும் கழக தோழர்கள்






இன்று ஆர் கே நகர் பகுதில் கடுமையான குடிநீர் தட்டுபாடு மற்றும் குடிநீரில் கழிவு

இன்று ஆர் கே நகர் பகுதில் கடுமையான குடிநீர் தட்டுபாடு மற்றும் குடிநீரில் கழிவு நீர் கழந்து வருகின்றது கண்டித்து மெட்ரோ வட்டர்ரில் அதிகாரிகளிடம் புகார் மனுவை அளிக்கும் போது..



இன்று வடசென்னை ஆர்.கே.நகர் பகுதில் வர்தா புயலால் ஏற்பட்ட மின் தடையை

இன்று வடசென்னை ஆர்.கே.நகர் பகுதில் வர்தா புயலால் ஏற்பட்ட மின் தடையை உடனே சரிசெய்ய வேண்டும் என்று தண்டையார்பேட்டையில் உள்ள மின் அலுவலகத்தில் உள்ள மின் அதிகாரிகளிடம் புகார் மனுவை கொடுக்கும் போது...




இன்று வடசென்னை ஆர்.கே.நகர் பகுதில் வர்தா புயலால் ஏற்பட்ட சாலை ஓர குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என்று மண்டல அதிகாரிகளிடம் புகார் மனுவை கொடுக்கும் போது...






Shimla MuthuChozhan In R.K.Nagar

Every where contamination....
contaminated Water....
contaminated Air....
contaminated Environment....

It's the people who suffer and face these contaminated environment and Now they are liable to get all type of infections and diseases......

Is the coporation is working in R.K.Nagar....


Shimla MuthuChozhan in R.K. Nagar

வர்தா புயலால்! பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம் இன்னும் புயல் பாதிப்பிலிருந்து வெளிவர வில்லை...

கடந்த ஒரு வார காலமாக ஆர்.கே.நகர் பகுதியில் மிக மோசமாக குடிநீர் தட்டுப்பாடு....
இன்று கட்சி தோழர்கள் மற்றும் பொது மக்களுடன் இனணந்து மெட்ரோ வாட்டர் அலுவலகத்துக்கு சென்ற போது....

No proper infrastructure in R.K.Nagar

Drinking water is one of the most needed basic amenities to lead a life. Every where there is a scarcity for drinking water. People are just roaming here and there for it...

If we also get the drinking water, it is just the contaminated one, with the OIL or with the Sewage....
A small click in today's ppl visit.....


ஆர்.கே.நகர்.தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிம்லா முத்துசோழன் பார்வையிட போது

ஆர்.கே.நகர்.தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 41வது வட்டம் ஜெ.ஜெ.நகர், கார்னேசன் நகர் பகுதி மக்களுக்கு சிம்லா முத்துசோழன் உணவு பொட்டலங்கள் ஏற்பாடு செய்து வழங்கினார் உடன் வட்டச்செயலாளர் திராவிடச்செல்வி