நமது தானைத்தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களையும், பொது செயலாளர் பேராசிரியரையும் நேற்று காலை அவர்களது இல்லத்தில் கழக மகளிர் அணிச் செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி தலைமையில் கழக மகளிர் அணி,மகளிர் தொண்டர் அணி,பிரச்சாரக் குழு நிர்வாகிகள் சந்தித்து மகளிர் அணி ,மகளிர் தொண்டர் அணி,பிரச்சார குழு சார்பில் நடத்தும் தலைவர் கலைஞர் 93வது பிறந்த நாள் விழா அழைப்பிதழை வழங்கிய பொது.....
No comments:
Post a Comment