Wednesday, 19 April 2017

திமுக மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் சிம்லா முத்துசோழன்

தினத்தந்தி நாளிதழ் அதிபர் அய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 4 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அய்யா நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செய்த போது எடுத்த படம்